பிரியமானவனே !!
பிரியமானவனே
நீ பிரிந்து செல்ல போகிறாய் என்றதும்
உதடுகள் மட்டும் உரிமையுடன்
விடை கொடுக்க தயாராகின்றன - ஆனால்
இதயம் மட்டும் பட பட வென
அடித்த படி
போகாதே போகாதே என்று
முனுமுனுத்தபடி
உன் வாசல் பார்த்து
ஏங்கி நிற்கின்றது......
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
நீ பிரிந்து செல்ல போகிறாய் என்றதும்
ReplyDeleteஉதடுகள் மட்டும் உரிமையுடன்
விடை கொடுக்க தயாராகின்றன - ஆனால்
இதயம் மட்டும் பட பட வென
அடித்த படி - உண்மை தான்.... :(
அருமையான படைப்புகள்... இன்னும் எழுதுங்கள் மீனா... படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்.