ஆறுதல்...
கடிதமெழுதலும் - கண்ணீர் வடித்தலுமே
என்றாகி விட்டது எனது காதல் !
உரிமையற்ற உனக்காக
ஏங்கும் - இதயத்திற்கு
ஆறுதல் கூற
கண்களின் இடுக்கில்
இருந்து வரும் கண்ணீரே
தயங்குகிறது...!!!
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
Valthukkal Meena..... thodarnthu eluthungal
ReplyDelete